Isaimurasu FM Tamil Online Radio Broadcast Based on Kanyakumari Tamilnadu India Now With Improved Audio Quality.
Digital journalism பயிற்சி வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.
100 மாணவர்களுடன் முதலாம் ஆண்டு பயிற்சி வகுப்பை நிறைவு செய்த அபுதாபி அய்மான் சங்கம்
இப்போது இரண்டாவது ஆண்டாக இணைய வழி
ஊடக சான்றிதழ் கல்விக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி இருக்கிறது.
DIGITAL JOURNALISM
ஓராண்டு பாடத்திட்டத்துடன் இணைய வழி பயிற்சியும் வழங்கப்படுகிறது
ஆர்வமுள்ள இஸ்லாமியர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
வயது வரம்பு இல்லை.
பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் பணியாற்றவும் சாதிக்கவும் விரும்பும் முழு ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் வகுப்பில் இணைந்து பயன் பெறலாம்.
பதிவு கட்டணம் 300ரூ
உங்களுக்கான முழு கல்வி கட்டணத்தையும் அய்மான் சங்கம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 5 2023 முதல் வாரத்தில் 5 நாட்கள்
மாலை 7 முதல் 8 மணி வரை ( INDIA TIME )
வகுப்பில் இணைய உங்கள் விவரங்களை
9080475780
என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும்.
Academy director
ஹாஜி H.M.M ஜமாலுத்தீன்
தலைவர்
அய்மான் சங்கம் அபுதாபி
Project director Professor
Dr. Mohamed Askar.
அமீரக மாணவர் சேர்க்கைக்கு தொடர்புகொள்ள
ஆடுதுறை M.A.K காதர்
நிர்வாக செயலாளர்,
அய்மான் சங்கம்
அபுதாபி
(+971 55 303 8066)
Copyright © 2023 by Isaimurasu FM. All rights reserved.
Design & Developed by nesammedia.com